families pickups

img

‘குழந்தைகள் செல்போனிடமும் குடும்பங்கள் பிக்பாஸிடமும்...’

சென்னையில் நடைபெற்ற தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சிஐடியு பொன்விழா நிகழ்ச்சியில் மின்பாதை ஆய்வாளர் ராஜேந்திரன் உள்ளிட்டோரின் சேவையைப் பாராட்டி பரிசும், நீட் தேர்வில் வெற்றிபெற்ற மருத்துவ மாணவர்களுக்கு மருத்துவ உபகரணங்களும் வழங்கப்பட்டன. உடன் திரைப்பட இயக்குநர் வசந்தபாலன், சங்கத் தலைவர்கள்.